புதுக்கோட்டை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினருடன் சேர்ந்து பருவ மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை எஸ். பி நிஷா பார்திபன் ஐபிஎஸ்!

135

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று காலையில் இடவிடமால் மழை பெய்து வருகிறது.. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..

கூடல் நகர் , பெரியார் நகர், ராஜகோபாலபுரம் மற்றும் கவிநாடு கம்மாய் ஆகிய மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்கள் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமதி. பானுப்பிரியா அவர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருடன் சேர்ந்து பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினருடன் சேர்ந்து பருவ மழை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here