வேதாரண்யம் அருகே காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!

105

60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி நாகை மாவட்டம் வேதாரண்யம் பெண்கள் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விடுதியில் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here