Home தமிழ்நாடு சிதம்பரம் அருகே குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செயலாளர் கைது! தீட்சதர்ர்கள் சாலை மறியலால் பரபரப்பு!

சிதம்பரம் அருகே குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செயலாளர் கைது! தீட்சதர்ர்கள் சாலை மறியலால் பரபரப்பு!

0
சிதம்பரம் அருகே குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செயலாளர் கைது! தீட்சதர்ர்கள் சாலை மறியலால் பரபரப்பு!

சிதம்பரம் நடராஜர் கோவில் குழந்தை திருமணம் செய்யப்பட்ட விவகாரம் சம்பந்தமாக நடராஜர் கோவில் பொது தீட்சதர்ர்கள் செயலாளர் கார்த்தி என்கிற ஹேம சபேச தீட்சதர் உட்பட மூன்று தீட்சதர்களை கடலூர் மாவட்ட டெல்டா படை போலீசார் கைது செய்து கடலூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்..

கோயில் பொது தீட்சதர் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடராஜர் கோயில் பொது தீட்சதர்கள் கீழ வீதியில் சாலை மறியல் சம்பவ இடத்தில் சிதம்பர நகர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டட 70வதுக்கு மேற்பட்ட தீட்சதர்ர்கள் கைது செய்தனர் போலீசார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here