
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஜவுளி உரிமையாளர் வீட்டில் கணவன் மற்றும் மனைவியை கட்டிபோட்டு 28லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 18சவரண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியான அந்தியூர் பட்லூர் பகுதியை சேர்ந்த சாமியார் ரமேஷ், சீடர் வேணுகோபால், மோகனூர் பகுதியை சேர்ந்த ராஜா, கார்த்தி ஆகிய நான்கு பேரை பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 40ஆயிரம் ரொக்கம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ரொக்கத்தில் வாங்கிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்…