புதுக்கோட்டை அரிமளம் சாலையில் வன்னியம்பட்டி அருகே மாருதி 800 காரில் ஆடுகளை திருட முயன்ற சிறுவர்களை அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்..

இது சம்பந்தமாக அரிமளம் போலீசார் காரை பறிமுதல் செய்து ஆடு திருடிய சிறுவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..