தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமாக தான் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. 100 ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் உள்ளது.
தமிழக காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்கிறது
- டிஜிபி சைலேந்திரபாபு