ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட்
டெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை தொடர்பாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா கொமேனிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் குவாசிம் சுலைமானி. ஈரானின் ராணுவ முகம் என சர்வதேச சமூகத்தால் குறிப்பிடப்படுவர் சுலைமானி.