நடிகை வனிதாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த சூர்யா தேவி என்பவர் சென்னையில் கைது
கொலை மிரட்டல், ஆபாசமாக திட்டுதல் போன்ற பிரிவுகளில் வடபழனி மகளிர் போலீஸ் சூர்யாதேவியை கைது செய்துள்ளனர்..
வனிதா புகாரின் பேரில் சூரிய தேவி என்கிற பெண் போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்