விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்…
திருப்பூர் மாவட்டம் காங்கயம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு மகேஸ்வரன் திருப்பூர் மாவட்டத்தின் வழியே செல்லும் திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு சாலையின் ஓரங்களில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக விபத்து எச்சரிக்கை பலகை வைத்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்…