திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் விடியற்க்காலை இருசக்கர வாகனத்தில் சென்ற சமையலர் ஆஸ்லம் பாஷாவிடம் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்த பின்னர் கழுத்தை நெரித்து கிழை தள்ளியும், பின்னர் மர்ம நபர்கள் 3 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த ரூ.19500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் இரு சக்கர வாகனம் எடுத்து தலைமறைவானார்.
பலத்த காயங்களுடன் அஸ்லம் பாஷா அரசு மருத்துவமனையில் அனுமதி. நகர போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
