ஆன்லைன் ரம்மி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் வழிவகுக்கும்.
தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ₹5,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை
ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ₹ 10,000 அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை
பணம் வைத்து விளையாடுவோர், கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும்.
1930ம் ஆண்டு சூதாட்டம் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சட்டம் இயற்ற அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணை
ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும், வாழ்க்கையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்க அவசர சட்டம் பிறப்பிப்பு.
ஆன்லைன் ரம்மி விளையாடில் பணபரிமாற்றங்களை இணயவழி மூலம் மேற்க்கொள்வது தடை செய்யப்படும்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்