முதல் ஆபரேஷனே சக்ஸஸ்.. கூடுகிறது நம்பிக்கை
தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.. அது அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி..!
இந்த குழந்தைகள் கடத்தல் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.. குழந்தைகளை கடத்தும் அம்புகள் கைதாவார்களே தவிர, எய்தப்படுபவர்கள் கைதாவதே இல்லை..
குழந்தைகள் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினார். தனி டீமும் அமைக்கப்பட்டது.
இறுதியில், சித்ராவின் குழந்தைகள் 2 பேரையும் மீட்டனர்.. அதேபோல, ஆதரவற்றோர் இல்லத்தில் விற்கப்பட்ட மேலும் 2 குழந்தைகளை மீட்டனர்.. சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்துள்ளனர்.. இவர்கள் எல்லாமே ஒரே புள்ளியில் இணையும் கிரிமினல்கள்.. குழந்தைகளை கடத்துவதற்கென்றே தனி வீடு, தனி கார் போன்ற வசதிகளுடன் இருப்பவர்கள். மொத்த பேரையும் கூண்டோடு தூக்கி உள்ளது தமிழ்நாடு போலீஸ்.