கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொற்று நோய் பரவல் சட்டம் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட காவல்துறையினர் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
அதேபோல் சென்னை
எம்.எல்.ஏ. விடுதியில் நேற்று எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தியபோது, அத்துமீறி உள்ளே நுழைய முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் முன்னாள் எம்.பி.வெங்கடேஷ்பாபு உள்ளிட்ட 10 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு.