சின்ன சேலம் கலவரம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விவரம்

283

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு விவரங்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

பிரிவு 147 – சட்ட விரோதமாக கூடுதல், பிரிவு 148 – ஆயுதங்களுடன் கூடுதல், பிரிவு – 294 (b)ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here