தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை ஆன்லைனில் விற்பனை செய்து வந்த
அரியானாவை சேர்ந்த அர்ஸ் கோயல்(23), என்ற வாலிபரை மாங்காடு போலீசார் கைது செய்தனர்
அவரிடமிருந்து 5000க்கும் மேற்பட்ட மாத்திரைகள் போதை டானிக்குகள் பறிமுதல்
தனியாக வெப்சைட் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது அம்பலம்