காரைக்குடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் கைது!

75

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தஞ்சை மாவட்டம் திருவையாறு சேர்ந்த குணாஅன்பரசு மற்றும் காளீஸ்வரன்
ஆகிய இருவர் கைது அவர்களிடம் இருந்து ஐந்து பவுன் தங்க நகை காரைக்குடியில் திருடப்பட்ட குவாலிஸ் கார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் IPS தலைமையிலான குற்றப்பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here