Monday, June 14, 2021
Home மாவட்டங்கள்

மாவட்டங்கள்

டுவிட்டருக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு

புதுடில்லி: மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மதித்து நடக்கும்படி டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்துக்கு உத்தரவிட வேணடும் என கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன பதவி உயர்வு, முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் வெளியாக உள்ளது.

எஸ்.பி.க்கள் தொடங்கி ஐஜிக்கள் அளவிலான அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வர உள்ளது. தமிழக காவல் துறையில் அதிகாரிகளுக்குக் கடந்த ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இடையில்...

அதிரடி நடவடிக்கைகளில் திசையன்விளை காவல்நிலையம்

திசையன்விளை காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் கழுத்தில் கத்தி வைத்து செயின் பறிக்கும் மர்மகும்பலை மிகவும் திறமையாக செயல்பட்டு பிடித்து சிறையில் அடைத்து உரியவரிடம் செயினை ஒப்படைத்த திசையன்விளை காவல்ஆய்வாளர்...

969 சார்பு ஆய்வாளர் தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் குவியும் வழக்குகள்

தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் பல வழக்குகள் தாக்கலாகியுள்ளன. தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர்கள் நேரடி...

ஒட்டன்சத்திரத்தில் டிஐஜி.முத்துசாமி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காவல்துறையினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது தமிழகத்தின் கொரோனா 2-ம் அலை கொடூரமாக பரவி வரும் இச்சூழலில்ஒட்டன்சத்திரம்பஸ் ஸ்டாண்ட், தாராபுரம்ரோடு, ரவுண்டானா,...

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. பாலாஜி சரவணன் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 900 த்திற்கும் மேற்பட்ட காவல‌ர்க‌ள் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தேவையின்றி வெளியில் வருபவர்கள், உரிய அனுமதி இன்றி...

திருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பதி துணை சிறைச்சாலையில் காவலராகப் பணியாற்றி வந்தவா் லட்சுமிநாராயணா ரெட்டி(49). சனிக்கிழமை இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை காலை தன் பணிமாற்ற சக காவலா் சித்தா...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் திருட்டுக்கு முற்றுபுள்ளி வைக்க தொடர் அதிரடி நடவடிக்கையில் போலிசார் ..

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. லோக. பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் மணல் கடத்தல் தடுப்பு...

உளுந்தூர்பேட்டையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதியான  திருச்சி, சேலம், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் அருகே கடந்த (17.04.21) அன்று இரவு...

புதுக்கோட்டை நகர காவல் துறையின் அதிரடி நடவடிக்கை ரவுடிமீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கடந்த 04.04.2021-ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை நகர காவல் சரகத்தில் புதுக்கோட்டை பூ மார்க்கெட் பகுதியில்பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தி போன்ற ஆயுதங்களை காட்டிமிரட்டி ரூ. 2500/- வழிப்பறி செய்த...

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல கட்சி நிர்வாகி உட்பட 7 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுனரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் SDPI கட்சி நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு; விவசாயி கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது....

Most Read

உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து

காவல் ஆய்வாளர் உயிரிழப்பு . இருவர் படுகாயம். உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர...

திருப்போரூர் காவல் நிலையத்தில், ஆய்வாளர் இழிவாக திட்டியதால் பெண் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

திருப்போரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கலைச்செல்வி,  காவல் நிலையத்தில் பணிபுரியும், பெண் காவலர்களை ஒருமையில் பேசுவதும், இழிவுபடுத்தும் தவறான வார்த்தையில் திட்டுவதும், தற்கொலைக்கு தூண்டும்விதத்திலும் அவர் செயல் இருப்பதாக...

திருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்சி மாநகர துணை ஆணையர் ரயில்வே எஸ்பி இப்பட 27 மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்ட...

நள்ளிரவில் தவித்த தம்பதியை கார் மூலம் ஊருக்கு அனுப்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர்!

குளித்தலைகோவையிலிருந்து கணேஷ் என்பவர் தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி சென்று...
error: Content is protected !!
Open chat