Monday, June 14, 2021
Home COVID-19

COVID-19

பெரியகுளம் பகுதியில் தேவையின்றி வெளியில் சுற்றி திரியும் நபர்களை அறிவுறுத்தியும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் தேவையின்றி வெளியில் வரும் நபர்களை பெரியகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வைரமணி தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டும் அபராதமும்...

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது அவசியமின்றி சுற்றித் திரிந்தவர்கள் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 71 நபர்கள் கைது, 20 வாகனங்கள் பறிமுதல்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல்...

வாணியம்பாடி அருகேமுழு ஊரடங்கு மீறி இயங்கி வந்த தனியார் காலணி தொழிற்சாலைக்கு வருவாத்துரையிர் சீல்வைத்தனர்.

வாணியம்பாடி ஆக 9 : திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் தனியார் காலணி (மெர்குறி ஷு கம்பனி) தொழிற்சாலைஇயங்கி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு முழு ஊரடங்கு...

தேனி மாவட்ட காவல் துறை சார்பாக கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியகரன்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள்...

தேனி மாவட்ட காவல் துறை சார்பாக கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்படி ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியகரன்பட்டி கிராமத்தில் குழந்தைகள்...

சைல்டு லைன் சார்பில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது.

சைல்டு லைன் சார்பில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் மணியகரன்பட்டி கொண்டமநாயக்கன்பட்டி ராஜகோபாலன்...

கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சங்கரன்கோவில் நகர் காவல்துறையினர்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி,சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திருமதி.அன்னலட்சுமி அவர்கள் பொதுமக்களிடம் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது கட்டாயம்...

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு மீண்டும் திரும்பிய காவலர்களை சிறப்பாக வரவேற்ற மதுரை மாவட்ட போலீசார்

கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களை உற்சாக படுத்தும் நோக்கத்துடன் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார். உத்தரவுப்படி, திருமங்கலம் உட்கோட்ட துணை காவல்...

போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்துவிழிப்புணர்வு குறும்படம்.

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இயக்கிவரும் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர்V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின் படி இன்று கயர்லாபாத்...

சேலம் மாநகர காவல் நிலையங்கள் மற்றும் தனிப்பிரிவுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கிய நிகழ்வுகள்

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் தனிப்பிரிவுக்கு ரூ 5 ,00.000/- மதிப்பிலான தெர்மல் ஸ்கேனர் 35 pulse oximeter -35 sprayer-35 por...

கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரியலூர் மாவட்ட காவல்துறையினர்

அரியலூர் மாவட்டம் ,கயர்லாபாத் காவல் சரக வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் இன்று அரியலூர் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி பங்கேற்று இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைக்காக இயக்கப்படும் கனரக...

சென்னையில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீடு தேடி வந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானங்கள் வீடு தேடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோத மது...

Most Read

உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து

காவல் ஆய்வாளர் உயிரிழப்பு . இருவர் படுகாயம். உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர...

திருப்போரூர் காவல் நிலையத்தில், ஆய்வாளர் இழிவாக திட்டியதால் பெண் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

திருப்போரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கலைச்செல்வி,  காவல் நிலையத்தில் பணிபுரியும், பெண் காவலர்களை ஒருமையில் பேசுவதும், இழிவுபடுத்தும் தவறான வார்த்தையில் திட்டுவதும், தற்கொலைக்கு தூண்டும்விதத்திலும் அவர் செயல் இருப்பதாக...

திருச்சி எஸ்.பி., துணை கமிஷனர், ரயில்வே எஸ்பி உள்பட 27 எஸ்.பி. க்கள் இடமாற்றம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்சி மாநகர துணை ஆணையர் ரயில்வே எஸ்பி இப்பட 27 மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்ட...

நள்ளிரவில் தவித்த தம்பதியை கார் மூலம் ஊருக்கு அனுப்பிய போலீஸ் இன்ஸ்பெக்டர்!

குளித்தலைகோவையிலிருந்து கணேஷ் என்பவர் தனது மனைவி சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி சென்று...
error: Content is protected !!
Open chat