நாகை மாவட்ட வேதாரண்யம் அருகே கடற்கரை பகுதியில் பொட்டலங்களை போல் கரை ஒதுங்கியது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பொட்டலங்களை பிரித்து பார்த்த போது 80 கிலோ எடையுள்ள 42 கஞ்சா பொட்டலங்களை கரை ஒதுங்கியதாக தெரியவந்தது..
இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்