எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நரவனே வரும் 3ம் தேதி லடாக் செல்கின்றனர்.